தொடர் மின் வெட்டால் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்!

0

இலங்கையில் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மண்ணெண்ணை விளக்குகள்,லந்தர், பெற்றோல் மெக்ஸ் என்பவற்றை மக்கள் கொள்வனவு செய்துவருகின்றனர்.

இதனால் மேற்படி விளக்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன், விளக்குகளின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

இரவு நேரங்களில் சில மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படுவதால் தற்போது மண்ணெண்ணெய் விளக்குகள் லந்தர், பெட்ரோல் மெக்ஸ் ஆகியவை நாட்டு மக்களின் அத்தியாவசியப் பொருட்களாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here