தொடக்கபள்ளி சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபர் கைது

0

அமெரிக்காவில் விண்டம் நகரை சேர்ந்த சிறுமி தொடக்கபள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் வந்து அழுது கொண்டே தன்னை பராமரிக்கும் நபர் தவறாக தொடுகிறார் என கூறியுள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே இப்படி மூன்று முறைக்கு மேல் தவறாக நடந்ததாக கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

புகாரையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவரான மார்கிலோ பெரீஸ் (44) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் $40,000 அபராதமும் விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here