தைவானில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

0

தைவானில் 40 விநாடிகளில் அடுத்தடுத்து 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் கவுண்டியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 5.9 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here