தேசிய அடையாள அட்டை விண்ணப்பித்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

0

இலங்கையில் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை அவசரமாக பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் 0115 226 126 மற்றும் 0115 226 100 என்ற தொலைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு ஆட்பதிவு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here