தெல்லிப்பழையில் அதிகரிக்கும் கொரோனா!

0

யாழ்.தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்றைய தினம்(20) 9 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்.பல்லைகழக மருத்துவ பீடத்தில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் முடிவுகளிலேயே மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

மாவட்டத்தில் வடமராட்சி மற்றும் சாவகச்சேரிப் பகுதிகளிலும், மாநகரப் பகுதியிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் தற்போது தெல்லிப்பழையிலும் மீண்டும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த நிலையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here