தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து! தந்தை – மகள் பலி!

0

இலங்கையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.

மகிழுந்தில் பயணித்த தந்தையும் (39) மகளுமே (4) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here