துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்படும் மக்கள்

0

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறையை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தவுள்ளது.

இந்நிலையில், வார இறுதி நாட்களில் சிகாகோ நகரில் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, துப்பாக்கி கலாச்சாரத்துக்கு எதிராக வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், புளோரிடா ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here