தீவிரமடையும் போர்…. அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ரஷ்யா….

0

உக்ரைன் – ரஷ்ய போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது.

இந்நிலையில், போரை உடனடி முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டார் என ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் கதிரியக்க எதிர்ப்பு மருந்துகளை சேமித்து வைப்பதுடன் விமானத் தாக்குதல் முகாம்களை உருவாக்க வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, ரஷ்ய போர்க் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதற்கு பதிலடியாக, ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர்.

ரஷ்யா நெருக்கடியை சமாளிக்க அணு ஆயுதத்தை பயன்படுத்தும் சூழல் உருவாகும் எனவும், அதற்கும் நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

Gallery
Gallery
Gallery

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here