திருமண நிகழ்வில் கலந்துக்கொண்ட விருந்தினருக்கு நேர்ந்த கதி…

0

இந்தியாவின் உத்தரகாண்டின் போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் திருமண நிகழ்விற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை குறித்த மாவட்டம் அருகே உள்ள, சுக்கிதங்க் மலை பகுதியில் எதிர்பாராதவிதமாக வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

படுகாயமடைந்த வாகனத்தின் ஓட்டுநர் அளித்த தகவலின் படி பொலிசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர்.

மீட்புப்பணிகள் துரிதமாக மேற்கொண்ட போதும், 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here