திருமணத்தில் சண்டையிட்ட புது மணதம்பதிகள்!

0

நேபாளத்தில் திருமண சடங்கு நடந்துள்ளது.

அதில் மணமேடையில் மணமகனும், மணமகளும் தங்கள் திருமண விழாவில் மேடையில் வைத்து சண்டை போட்டுகொண்டனர்.

பாரம்பரிய திருமண உடையில் மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்திருந்துள்ளனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் உணவளிக்கும் சடங்கு ஆரம்பித்தனர்.

அத்தோடு அவர்கள் உடல் ரீதியாக ஒருவரையொருவர் தள்ளுவதும் இழுப்பதும் நடந்துள்ளது.

அதனை தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைராகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here