திருகோணமலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம்

0

தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பகுதியில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம்
இன்று 21 ஆம் திகதி மீட்கப்பட்டுள்ளது.

நல்லூர்,மூதூர் எனும் முகவரியைக் கொண்ட கந்தவேல் இந்திரானி வயது (46) எனவும் தெரியவருகிறது.

ஆடு மேய்ப்பதற்காகக் குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன், தாயுடன் அப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்டநிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here