திருகோணமலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட நபரின் உடலில் காயங்கள் காணப்படுவதுடன் சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பான விபரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here