திடீர் மாற்றம் பெற்ற புதிய கொரோனா வைரஸ்… விஞ்ஞானிகள் அச்சம்

0

பிரித்தானிய வகை, பிரேசில் வகை, தென்னாப்பிரிக்க வகை, இந்திய வகை என பல வகை கொரோனா கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 34 திடீர் மாற்றங்கள் (mutations) கொண்ட ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அதி பயங்கர திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ், தான்சானியாவிலிருந்து அங்கோலா நாட்டிற்கு வந்த விமானப்பயணிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு, உலகில் கொரோனா பரவலை முடிவுக்கு கொண்டு வருவதை மேலும் தாமதப்படுத்தும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here