தாய்வானில் புகையிரதம் தடம் புரண்டு விபத்து…! 36 பேர் பலி…

0
Firefighters continue to work at the scene after a tanker train derailed and gas tank exploded in the village of Hitrino, northeastern Bulgaria, early Saturday, Dec. 10, 2016. Firefighters said the explosion caused deaths and many more injured when a train derailed and containers of liquefied petroleum gas exploded, destroying at least 20 buildings in the village. (Petko Momchilov/Sky Pictures Bulgaria via AP)

தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் இன்று 2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக 36 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைதுங் நோக்கி பயணிக்கும் இந்த ரயில், ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ரயில் சுமார் 350 பேரை ஏற்றிச் சென்றதாகவும், மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here