தளபதி 66 – விஜய் ரசிகர்களுக்கு அட்டகாசமான அறிவிப்பு…!!!

0

விஜய் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இதுவரை இவர் 65 படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் தளபதி 66 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அவருடைய பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு இயக்குநர் வம்சி இந்த படத்தை இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இப்படத்தின் பிற அறிவிப்புகள் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here