தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

0

பிரேசிலில் ஆர்தர் மற்றும் பெர்னார்டோ லிமா எனப் பெயரிடப்பட்ட இரட்டை குழந்தைகளின் தலை ஒட்டிய நிலையில் பிறந்துள்ளனர்.

தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணித்தியாலம் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அதன் மூலம் இரு தலைகளும் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர்.

அவர்கள் மூளையின் ஒரு பகுதியையும், இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் கொண்டுசெல்லும் முக்கிய நரம்பையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இங்கிலாந்தின் பிர பலமருத்துவர் தலைமையிலான குழுவினர் விர்ச்சுவல் ரியாலிட்டி கணிப்புகளைப் பயன்படுத்தி பல மாத ஆராய்ச்சியின் மூலம் அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர்.

இந்நிலையில் குழந்தைகளின் இரண்டு தலைகளையும் பிரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here