தலைமன்னாரில் சற்று முன்னர் கோர விபத்து! பலர் காயம்?

0

தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் பொது வைத்தியாசாலையிலிருந்து ஐந்து நோயாளர் காவுவண்டிகள் தலைமன்னார் நோக்கிப்பயணித்துள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலையில் தாதியர்கள் காயமடைந்தவர்களை ஏற்பதற்காகத் தயாராகியிருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரிவான செய்திகள் விரைவில்….

May be an image of one or more people, people standing and outdoors
May be an image of one or more people, people standing and outdoors
May be an image of one or more people, people standing, tree and outdoors
May be an image of 2 people and outdoors
May be an image of 1 person, standing, motorcycle and road
May be an image of one or more people, people standing, motorcycle and road

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here