தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு.. எங்கு தெரியுமா…?

0

ருமேனியாவின் அவ்ரிக் நகரத்தில் உள்ள ஃபேகராஸ் மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிராம்புரா அட்வென்ச்சர் பார்க்கில் தலைகீழாக கட்டப்பட்டுள்ள வீடு அமைந்துள்ளது.

தலைகீழான வீடு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

7 டிகிரி சாய்வாக கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் சிறிய சிறிய பொருட்கள் கூட தலைகீழாகவே வைக்கப்பட்டுள்ளன.

பார்க் வளாகத்திற்குள் உணவகம், மதுபான பார், சிறிய உயிரியல்பூங்கா மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் பல்வேறு சிறப்பம்சங்களும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here