தற்காலிகமாக மூடப்படவுள்ள வெள்ளவத்தை

0

வெள்ளவத்தை முதல் கொழும்பு வரையான காலி வீதி இன்றைய தினம் முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையினால் வெள்ளவத்தையிலுள்ள வடிகான் கட்டமைப்பு சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தெஹிவளையிலிருந்து பயணிப்போர், மெரின் ட்ரைவ் வழியாக பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here