தமிழில் பாடவுள்ளாரா யொஹானி?

0

மெனிகே மகே ஹித்தே பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற இலங்கைப் பாடகி யொஹானி சில்வா, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்க்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஹரிஸ் ஜெயராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இந்தப் புகைப்படத்தை இன்று(11) பிற்பகல் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்தே தமிழில் யொஹானி பாடுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனினும் இது குறித்த எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here