தமிழக முதல்வரை சந்தித்தார் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர்

0

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இந்த சந்திப்பு தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பின் போது, இந்திய − இலங்கை மீனவ பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here