தனி விமானத்தில் உலகை சுற்றும் சிறுமி…!

0

பெல்ஜியத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனி விமானத்தில் உலகை சுற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மிக இளம் வயதில் தனி ஆளாக உலகை சுற்றி உலக சாதனை படைத்த சாரா ரூதர்போரட்.

இவரின் தங்கையான மேக் ரூதர்போர்ட் தற்போது இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பல்கேரியாவில் இருந்து தனி விமானத்தில் கிளம்பிய மேக் ரூதர்போர்ட் ஆப்பிரிக்க நாடுகள் வழியாக உலகை சுற்றிவிட்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி மீண்டும் பல்கேரியா வந்து தன் உலக சுற்றும் பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here