தனது மாதவிடாய் இரத்தத்தைக் குடிக்கும் வினோத பெண்….?

0

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய மாதவிடாய் இரத்தத்தைக் குடிப்பதாக கூறியுள்ளார்.

இந்த அதிர்ச்சிகரமான செயலை ஜாஸ்மின் அலிசியா கார்ட்டர் என்ற 30 வயது பெண் செய்துள்ளார்.

அதற்கு அவர் கூறிய காரணமாக தெரிவித்ததாவது,

சாதாரண இரத்தத்தை விட மாதவிடாய் இரத்தத்தில் 50 மடங்கு கால்சியம் அதிகமாக உள்ளது.

அது தனது உடல் நலத்திற்கு உதவுதாவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here