தனது ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ்

0

வலைப்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக 40 வயதான செரினா வில்லியம்ஸ் (Serena Williams) அறிவித்துள்ளார்.

அவர் இதுவரையில் விளையாடிய போட்டிகளில், 4 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் மற்றும் 23 கிரேணட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

இறுதியாக 2017 ஆம் ஆண்டு கிரேணட் ஸ்லாம் பட்டம் வென்றார்.

அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விம்பிள்டன் தொடரின் பின்னர் ஒரு வருட காலம் போட்டியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடருக்கு பின்னர் தாம் டென்னிஸ் விளையாட்டில் இருந்து விலகுவது குறித்து ஆராய்வதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here