தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்….

0

இலங்கையில் பேருவளை பிரதேசத்தில் தந்தையை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் நேற்று 25 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இருவரும் தச்சுக் கொட்டகையை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரும்புக் கம்பியால் 60 வயது நிரம்பிய தனது தந்தையை தாக்கி கொலை செய்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

29 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here