தடுப்பூசி கொண்டாட்டத்தின் மயக்கத்தில் இலங்கை மக்கள்! கவலையில் அதிகாரிகள்

0

தடுப்பூசி கொண்டாட்டத்தின் மயக்கத்தில் உள்ள மக்கள் பொதுசுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் மேலும் நோயாளிகளை பராமரிக்கவேண்டிய நிலை ஏற்படும் என உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

கொரோன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது எங்கள் பணியாளர்களினால் நிலைமையை கண்காணிக்க முடியாத நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here