டெக்ஸாஸ் மிருகக் காட்சி சாலையில் மர்ம விலங்கு….

0

டெக்ஸாஸின் நகரம் ஒன்றில் மிருகக் காட்சிசாலைக்கு அருகாமையில் மர்ம விலங்கு தென்பட்டுள்ளது.

சீ.சீ.ரீ.வி காணொளியில் தென்பட்ட இந்த விலங்கு தொடர்பான தகவல்கள் ஏதும் தெரிந்தால் அதனை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெக்ஸாஸின் அமாரிலோ நகரில் இந்த மிருகக் காட்சிசாலை அமைந்துள்ளது.

கடந்த மே மாதம் 2 1ஆம் திகதி சீ.சீ.ரீ.வி கமராவில் மிருகக் காட்சிசாலை அதிகாரிகள் குறித்த விலங்கின் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

இந்த விலங்கு என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காவில் காணப்படுவதாக கூறப்படும் chupacabra என்ற இரத்தம் உறிஞ்சும் ஓர் விலங்கினமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here