ஜேர்மனியில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம்

0

ஜேர்மனியில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க அரசுதிட்டமிட்டுள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி திட்டம் எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று ஜேர்மன் அதிபர் அங்கேலா மேர்க்கெல் அறிவித்துள்ளார்.

12 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி பயன்படுத்த ஐரோப்பிய மருத்துவ நிறுவனம் (ஈ.எம்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது.

16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here