ஜேர்மனியில் பயங்கர வெடி விபத்து…. பீதியடைந்த மக்கள்…

0

ஜேர்மனியில் Leverkusen உள்ள இரசாயன பூங்காவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இரசாயன பூங்காவில் வெடி விபத்து ஏற்பட்டு வானுயர கரும்புகை எழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Leverkusen-ல் உள்ள செம்பாரக் தளத்தின் ஆபரேட்டர்கள் வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஜன்னல் கதவுகளை மூடி வீட்டிற்குள் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விபத்தல் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

ஐந்து பேரை காணவில்லை என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here