ஜேர்மனியில் திங்கட்கிழமை முதல் கடுமையாக்கப்படும் நடவடிக்கைகள்

0

ஜேர்மனியின் தென்மேற்கில் Baden-Württemberg மற்றும் வடக்கில் Mecklenburg-West Pomerania ஆகிய இரண்டு மாநிலங்களில் வரும் திங்கட்கிழமை முதல் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

வடக்கில் பெரும்பாலான கடைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்படும், சிகையலங்கார கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அவசரகால நடவடிக்கை அமுல்படுத்த மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டத்தை ஜேர்மனி நிறைவேற்றுகிறது.

ஆனால் அது அடுத்த வாரத்தின் பிற்பகுதி வரை இருக்காது என தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், 66 வயதான ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இன்று ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here