ஜெர்மனியில் பொதுமக்களை கத்தியால் தாக்கிய இளைஞர்

0

ஜெர்மனியில் பொதுமக்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை பொலிசரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நியூரம்பெர்க்கில் பவேரிய நகரமான அன்ஸ்பாக்கில் உள்ள ரயில் நிலையத்தின் அருகே 30 வயதுடைய இளைஞர் திடீரென பொது மக்களை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதை பார்த்த மற்றவர்கள் அலறியடித்து தப்பியோடியுள்ளனர்.

இந்நிலையில், அந்த இளைஞர் விரட்டி சென்று ஆக்ரோஷத்துடன் கத்திக் குத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த தாக்குதலில் இரண்டு பேர் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here