ஜெர்மனியில் பெய்யும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

0

ஜெர்மனியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.

கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

அதனால் கட்டிடங்களும், கார்களும் சேதமடைந்துள்ளன.

North Rhine-Westphalia மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடாமல் தடுக்கும் பணியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், சிதைவுற்று காணப்படும் சாலை இடிபாடுகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here