ஜப்பானில் புதிய வகை ஆடை அறிமுகம்…!

0

ஜப்பானில் அதீத வெப்ப அலை வீசி வருகிறது.

35 டிகிரி வெயிலை தாங்க முடியாமல் வளர்ப்பு பிராணிகள் சோர்வடைந்து காணப்படுகின்றது.

வளர்ப்பு பிராணிகளை பாதுகாக்க, மின்விசிறியுடன் கூடிய பிரத்யேக ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வெப்பத்தை தணிக்கும் வகையில் 80 கிராம் எடையிலான பேட்டரி மின்விசிறி இணைத்து தைக்கப்பட்ட ஆடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சுமார் 6,000 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஆடை வளர்ப்பு பிராணி உரிமையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here