ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

0

ஜப்பான் மத்திய மை (mie) மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில், 6 புள்ளி 1 ஆகவும், கடலுக்கடியில் 350 கிலோ மீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

ஜப்பான் நேரப்படி நேற்று மாலை 5:09 மணியளவில் நேரிட்ட இந்த பூமி அதிர்ச்சி, டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் உணரப்பட்டது.

ஷிங்கன்சென் புல்லட் ரயில்கள் மற்றும் டோக்கியோ மெட்ரோ ரயில் சேவைகள் சில மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here