ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மியாகோ நகருக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5 ஆகப் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரையில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here