ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பீதியடைந்த மக்கள்..!

0

ஜப்பானில் சில நாட்களில் தொடர்ந்து நிலநடுக்கும் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்றிரவு ஜப்பான் நாட்டின் ஹோன்சு நகரில் கிழக்கு கடலோர பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பில் விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here