ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

0

ஜப்பானில் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் இஷினோமகிக்கு தென்கிழக்கில் சுமார் 45 கி.மீ தொலைவில் இன்று காலை 6.30 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க வியல் மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

சுனாமி எச்சரிக்கை தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here