ஜப்பானில் கொரோனாவுக்கு எதிராக புதிய தடுப்பூசி!

0
FILE PHOTO: Mock-up vials labeled "Monkeypox vaccine" and medical syringe are seen in this illustration taken, May 25, 2022. REUTERS/Dado Ruvic/Illustration

ஜப்பானில் கொரோனா வைரசின் 7-வது அலை தீவிரமடைந்து வருகின்றது.

தற்போது ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது.

அங்கு தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக செயல்பட கூடிய புதிய கொரோனா தடுப்பூசிக்கு ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மேலும் அமெரிக்காவின் பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here