ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..

0

ஜப்பானின் ஃபுகுஷிமா கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் தரைப்பகுதியில் இருந்து 60 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 புள்ளி 6 ஆக பதிவாகியுள்ளது.

இதனை ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here