ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து செய்தி!

0

தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்கவேண்டும் என்று, இந்தத் தீபத் திருநாளில் பிரார்த்திக்கிறேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here