சைவ உணவு பிரியர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவல்…!

0

இந்தியாவில் திருமண நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதில் சைவ உணவு உண்பவர்களுக்கு ராக்கெட் இலைகள் மற்றும் சில முலாம்பழம் துண்டுகள் கொடுத்து அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்

அந்த திருமண நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட அந்த உணவை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.

அந்த பதிவில் தற்போது பலரும் தங்கள் கண்டங்கள் மற்றும் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

ஒருவர் தனது ட்விட்டர் பதிவில், இது முற்றிலும் அபத்தமாகவும், முரட்டுத்தனமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here