செர்ரிப் பழங்களில் விஷம்….. உக்ரைன் விவசாயிகளால் ரஷ்யர்களுக்கு நேர்ந்த கதி!

0

ரஷ்ய உக்ரைன் போர் 100 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரைன் விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த செர்ரிப் பழங்களை விஷமாக்கி ரஷ்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

உக்ரைன் Melitopol நகரத்தைக் கைப்பற்றிய ரஷ்ய வீரர்கள் விஷம் தோய்ந்த செர்ரிகளை அபகரித்துச் சென்றனர்.

செர்ரிப் பழங்களை உண்ட ரஷ்ய வீரர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைனின் மெலிட்டோபோல் நகரில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பல ஆயிரக்கணக்கான டன்கள் செர்ரிப் பழங்கள் விளைகின்றன.

இது ரஷ்ய வீரர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட பரிசு என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here