சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி…!

0

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகின்றது.

இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கான ஏலம் நடைபெற்று முடிந்து, ஒவ்வொரு அணியில் இருக்கும் வீரர்கள் சிலர் பயிற்சியை ஆரம்பித்து விட்டனர்.

அந்த வகையில், சென்னை அணியின் கேப்டன் ஆன டோனி, சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்து, தன்னுடைய பயிற்சியை ஆரம்பித்தார்.

இந்நிலையில், சென்னை அணி இந்த ஆண்டு அணியவிருக்கும் புதிய ஜெர்சியை டோனி அறிமுகப்படுத்தினார்.

இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here