சுவிஸ் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை தகவல்…!

0

சுவிட்சர்லாந்தின் Valais மாகாணத்திலுள்ள பலருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

ஐரோப்பிய சைபர் குற்றவியல் ஏஜன்சியின் முத்திரையுடன் வரும் அந்தக் கடிதத்துடன் ஒரு PDF இணைக்கப்பட்டுள்ளது.

அதில், நீங்கள் தவறான புகைப்படங்களை விநியோகிக்கும் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதனால் உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தாங்கள் அப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், அது ஒரு போலியான மின்னஞ்சல் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ள லிங்க் எதையும் கிளிக் செய்யவேண்டாம் என மக்களை எச்சரித்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here