சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய தகவல்

0

சுவிஸ் நகரமான சூரிச்சில், சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை வழங்குவது (naturalisation) தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாட்டில் பிறந்தவர்களுக்கு சுவிஸ் குடியுரிமை பெற 250 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

சுவிஸ் நகரமான சூரிச்சில் வாழும் வெளிநாட்டில் பிறந்தவர்களில் 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இனி சுவிஸ் குடியுரிமை பெற கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியதில்லை.

வெளி நாட்டில் பிறந்து சூரிச்சில் வாழும் மக்கள் குடியுரிமை பெறும் செயல்முறையை முழுமை செய்வதை ஊக்குவிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here