சுவிட்சர்லாந்தில் பிறப்பு விகிதத்தில் அதிகரிப்பு….

0

சுவிட்சர்லாந்தில் 2019 ஆம் ஆண்டை விட 2020ல் பிறப்பு எண்ணிக்கை சரிவடைந்திருந்தது.

இந்நிலையில், கொரோனா காலகட்டம் என்பதால் 2021ம் ஆண்டும் எதிர்பார்ப்புகளைவிட மிக குறைந்த பிறப்பு எண்ணிக்கையே பதிவாகும் என கருதப்பட்டது.

ஆனால் பெர்ன் மண்டலத்தில் மட்டும் பிறப்பு விகிதம் 2021ல் அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020 முதல் மூன்று மாதங்களில் 447 என பதிவாகியிருந்த பிறப்பு எண்ணிக்கை, இந்த ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 522 என பதிவாகியுள்ளதாக பெர்ன் பல்கலைக்கழக மருத்துவமனை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையை மண்டலத்தின் வேறு முக்கிய மருத்துவமனைகளும் மகப்பேறு இல்லங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதுமட்டுமின்றி, கர்ப்ப சோதனைகள் எண்ணிக்கையும் பெர்ன் மண்டலத்தில் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கர்ப்ப சோதனை கருவிகளின் விற்பனை இந்த ஆண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளது.

ஆனால், கொரோனா அச்சுறுத்தல் விலகாத நிலையில் மகப்பேறு என்பது கண்டிப்பாக மறுப்பரிசீலனை செய்யவேண்டியது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here