சுவிட்சர்லாந்தில் பிச்சைகாரர்களுக்கு வழங்கியுள்ள சலுகை

0

ஐரோப்பாவில் உள்ள பிச்சைகாரர்கள் எந்த நாட்டிற்கும் பயணிக்க முடியும் என பாஸல் நகரம் வவுச்சர் ஒன்றை வழங்கியுள்ளது.

இந்நிலையில் சுவிஸிக்கு திரும்பி வரமாட்டோம் என ஒப்புக்கொள்ள வேண்டும்.

இதற்கு ஒப்புக்கொள்ளும் பிச்சைகாரர்களுக்கு, நகரின் குடிவரவு சேவை, ரயில் வவுச்சர்களையும், 20 சுவிஸ் பிராங்க் வழங்குகிறது.

இந்த வவுச்சரை பெற, குறிப்பிட்ட காலம் வரை சுவிஸிக்கு திரும்பி வரமாட்டேன் என பிச்சைகாரர்கள் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

அவர்கள் ஒப்பந்தத்தை மீறி வந்தால் நாடு கடத்தும் நிலை ஏற்படும்.

இதுவரை மொத்தம் 31 பேர் இந்த சலுகையை ஏற்றுள்ளனர்.

ருமேனியாவிலிருந்து 14, பெல்ஜியத்திலிருந்து 7, ஜேர்மனியிலிருந்து 7, இத்தாலியில் இருந்து 2 மற்றும் பிரான்சிலிருந்து 1 இவ்வாறு வவுச்சர்கள் பெற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here