சுவிட்சர்லாந்தில் நடைமுறைப்படுத்தப்படும் திருமண அபராதம்..!

0

சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்தவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

தனித்தனியாக இருவர் சம்பாதிக்கும் வருமானத்தை விட, திருமணம் செய்துகொள்ளும் போது, தம்பதியராக இருவரின் வருமானமும் சேர்த்து மொத்தமாக கணக்கிடும்போது அதிக வருவாய் வருகின்றது.

அதனால் திருமணம் செய்த தம்பதியர், தாங்கள் தனியாக இருந்தபோது செலுத்தியதைவிட கூடுதல் வரி செலுத்தவேண்டியுள்ளது.

இதை சுவிஸ் மக்கள் திருமண அபராதம் என்று அழைக்கிறார்கள்.

திருமணமாவதால் அதிக வரி செலுத்தவேண்டிய நிலை குறித்து பல அரசியல்வாதிகள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து முடிவெடுப்பதற்காக, அது தொடர்பாக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

ஆனால், வாக்கெடுப்பு 2024ஆம் ஆண்டிலே நடைமுறைக்கு வர உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here