சுவிட்சர்லாந்தில் கழிவு நீரால் ஏற்படவுள்ள ஆபத்து! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

சுவிட்சர்லாந்தில் லாசேன் மற்றும் சூரிச்சில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களில் கொரோனா தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் காணப்படும் சூழலை வைத்து மிகச்சரியாக தற்போதைய கொரோனா தொற்று வீதத்தை கணிக்கமுடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கழிவுநீரை ஆராய்ந்ததில், சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here