சுவிட்சர்லாந்தில் கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட மனைவி…!

0

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மண்டலத்தின் Schafisheim பகுதியிலேயே உதவி கேட்டு பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் 44 வயதான பெண் மூச்சு பேச்சின்றி கிடப்பதை கண்டுள்ளனர்.

தொடர்ந்து மருத்துவ உதவிக்குழுவினரின் முயற்சியில் அவர் மீட்கப்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி 46 வயதான கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கணவரின் தாக்குதலுக்கு இலக்கான அந்த கொசோவோ நாட்டவர், அருமையாண பெண்மணி என அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here